BREAKING NEWS
latest

Friday, May 31, 2019

குவைத்தில் 13 வகையான போக்குவரத்து விதிமுறை மீறல்களை செய்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்:

குவைத்தில் 13 வகையான போக்குவரத்து விதிமுறை மீறல்களை செய்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்:


குவைத்தில் 13 வகையான போக்குவரத்து விதிமுறைகளை மீறும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று Hawally Goveronate தலைமை போலீஸ் அதிகாரி Rashid Al-Hajri
உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று குவைத்
Al-Anba daily செய்தி தளத்தை மேற்கோள் காட்டி குவைத் செய்தி தளங்களில்
செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் விபரங்கள் பின்வருமாறு:

1: Over speeding,

2: Beating the red light,

3: Reckless driving,

4: Driving in reverse on highways,

5: Deliberate disruption of traffic movement and obstructing roads,

6: Car racing,

7: Transporting others in exchange for a fee,

8: Driving vehicles without plate numbers,

9: Over-driving endangering one’s life and that of others,

10: Driving on the shoulder of the road in prohibited areas, and

11: Driving on the right shoulder of the road

           உள்ளிட்டவை அடங்கிய 13 வகையான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்

Report by Kuwait tamil pasanga team

   





Add your comments to குவைத்தில் 13 வகையான போக்குவரத்து விதிமுறை மீறல்களை செய்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்:

« PREV
NEXT »