அமீரகத்தில் (அரசுதுறை) பொதுத்துறைக்கு மே-31 வெள்ளிக்கிழமை தேதி முதல் ஜூன் மாதம் 9-ஆம் தேதி வரை நீண்ட ஈத் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்த துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 8 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.
இதுபோல் தனியார் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு விடுமுறை ஜூன் மாதம் 3-ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி 6-ஆம் தேதி வியாழக்கிழமை வரை விடுமுறை என அறிவித்துள்ளன. இதையடுத்து வெள்ளிக்கிழமை சேர்த்து 5 நாட்களும்,அலுவலக ஊழியர்களுக்கு 6 நாட்களும் விடுமுறை கிடைக்கும்.
தனியார் துறையின் அதிகாரபூர்வ விடுமுறையை அமீரக அரச அமைச்சரவையின் மனிதவள மற்றும் எமிரேட்ஸிடேஷன் மந்திரி நாசர் பின் தாணி அல் ஹம்லி வெளியிட்ட சுற்றறிக்கை மூலம் இருந்து இன்று அறிவித்தார் இது அமீரகத்தின் பிரபல தளங்கள் சற்றுமுன் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
Report by Kuwait tamil pasanga team.