இந்த துயரமான சம்பவம் குவைத்தின் Al-Zour பகுதியில் நடந்துள்ளது.இவர் தான் வேலை செய்யும் கம்பெனி வழங்கியுள்ள தங்கும் விடுதியில் அவருடைய அறையில் பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.இதை பார்த்த சிலர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவல் கிடைத்தது விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்று செய்திகள்.
இவருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. தற்கொலை முயற்சிக்கான காரணம் தெரியவில்லை.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Report by Kuwait tamil pasanga team