குவைத்தில் உள்ள ஜெமியாகள்(கடை)
அருகில் உள்ள பார்கிங் பகுதியில் வாகனங்கள் 3 நாட்கள் தொடர்ந்து நிறுத்தி வைத்தால் 135 குவைத் தினார் பிழை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் வணிகத் துறை அதிகாரி காலித்-அல்-குதைபான் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். மூன்று தினங்கள் தாண்டியதும், வாகனங்களை அப்புறப்படுத்த நகராட்சி துறையின் உதவியை நாடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பலர் இப்படிப்பட்ட பகுதியில் வாகனங்கள் தொடர்பு மாதக்கணக்கில் பார்கிங் செய்துவிட்டு தாயகம் செல்லும் செயல்கள் அதிகரித்து வந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
மேலும் 135 தினார் பிழையுடன் வாகனங்கள் எடுத்து செல்லவும் மற்றும் அதை பாதுகாக்கவும் தனியாக பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
வானங்கள் எடுத்துச் செல்லும் நாள் முதல் அதன் உரிமையாளர் அதை எடுக்கும் வரையில் நாள் ஒன்றுக்கு 1 தினார் வீதம் மேலும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக தற்போதுள்ள நடைமுறையில் அலைச்சியமாக வானங்கள் பார்கிங் செய்தால் நகராட்சி எச்சரிக்கை Stick ஒட்டும் அதன் பிறகு 48 மணிநேரம் தாண்டியதும் வாகனங்களை எடுக்கவில்லை என்றால் அதை நகராட்சி அப்புறப்படுத்தும்.
Report by Kuwait tamil pasanga.