துபாயில் 6-வயது சிறுவன் மூச்சு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:
துபாயில் விடுமுறையை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை சமய வகுப்பு பயிலும் பள்ளிக்குச் சென்ற 6-வயது இந்திய குழந்தை ஓட்டுநரின் கவனக்குறைவால் மூச்சு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. துபாயின் Al Quoz பகுதியில் இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.
பேருந்தில் குழந்தை தூக்கியத்தை கவனிக்காத காரணத்தாலும் வளைகுடா பொறுத்தவரையில் அனைத்து பேருந்துகளிலும் வெப்பத்தை பயணிகள் தாக்குபிடிக்க ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.
எனவே பேருந்துகள் உள்ளே எளிதாக காற்று புகுவதற்கு வாய்ப்புகள் குறைவு
தற்போது வெப்பநிலை உச்சத்தில் உள்ளதால் நேரம் ஆக ஆக குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துபாய் போலிசார் தெரிவித்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த பைசல் என்பவர் மகன் முகமது பர்ஹான் இவ்வாறு உயிரிழந்தார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு அபுதாபியில் இதேபோல் நடந்த சம்பவத்தில் பள்ளி குழந்தை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.இதையடுத்த அந்த ஓட்டுநருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதுபோல் அமீரக குடிமகனின் குழந்தை இறந்த வழக்கில் அந்த குழந்தையின் தந்தை தெரியாமல் செய்த தவறுக்கு தண்டனை வழங்குவது மன்னிக்க முடியாத குற்றம் என்று வழக்கில் கைது செய்யப்பட்ட ஓட்டுநருக்கு மன்னிப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Report: Kuwaittamilpasanga Tream