குவைத்தில் Surra பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு எகிப்து நாட்டைச் சேர்ந்த தொழிலாளி ஒரு சூரிய கதிர் தாக்கி இறந்த நிலையில்.நேற்று மீண்டும் ஒரு எகிப்து நாட்டைச் சேர்ந்த தொழிலாளி குவைத்தின் Messilah பகுதியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.
இதை வளைகுடா செய்தி தளம் MENA செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. இதுபோல் குவைத்தில் Al-Seyassah தினசரி நாளிதழ் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல் குவைத் உள்துறை அமைச்சகத்திற்கு கிடைத்த நிலையில், குற்றவியல் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் முடிந்ததும் வெப்பம் அதிகமாக நிலவும் 11 முதல் 4 மணி வரையில் சூரிய கதிர் நேரடியாக உடலில் தாக்கும் பகுதியில் மேற்குறிப்பிட்ட நேரங்களில் செல்லாமல் இருப்பது நல்லது.

குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்
Report By: Kuwaittamilpasanga Tream