குவைத் பெண்மணி நாதீயா_நசீம் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:
யார் இந்த பெண்மணி......?????
குவைத் பெண்மணி (வயது-36) இவருக்கும் குவைத்தில் உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தொடர் உண்டு. ஆம் இந்த பெண்மணி பிறந்தது முதல் நேற்று காலையில் பயணத்தை தழுவும் வரையில் அவருடைய வாழ்க்கை குவைத்
Al-Sabah மருத்துவமனையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்தது முதல் உடல் உறுப்புகள் பல்வேறு பாதிப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் எப்போதும் சக்கர நாற்காலியில் தன்னுடைய வாழ்க்கையை ஓட்டினார்.இவருக்கு குடும்பத்துடன் உள்ள தொடர்பு மிகவும் குறைவும்
நாதீயாவுக்கு மருத்துவ சேவைகள் மற்றும் பராமரிப்பு பணிகள் அனைத்தும் செய்துவந்தது இந்திய செவிலியர்கள் அதுவும் அதிகமாக கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.இதையடுத்து மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளை எளிதாக தன்வசம் படுத்தார்.
இதையடுத்து நாதீயா கேரளா திரைப்படங்கள் மிகவும் ரசித்து பார்ப்பார்கள்.இந்த பெண்மணி ஒரு தீவிரமான மோகன்லால் ரசிகை பல முறை இந்திய சென்று அவரை சந்திக்க முயற்சிகள் எடுத்தார். இவருடைய உடல்நிலை காரணமாக அந்த மகிழ்ச்சியான வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையடுத்து நடிகர் மோகன்லாலின் 40 வருட சினிமா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு குவைத்தில் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து நாதீயா பற்றி செய்தி சில சமூக ஆர்வலர்கள் மூலம் மோகன்லால் காதுக்கு வந்தது.இதையடுத்து நிகழ்ச்சி நடைபெற்றது அன்று அவரை சந்திக்க உறுதி அளித்தார்.
இதையடுத்து ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் நாதீயாவால் அந்த மேடையேற முடிவில்லா. இதையடுத்து மேடையை விட்டு கீழே வந்து அவரிடம் பேசி மகிழ்ந்தார்.
பல நிமிடங்கள் அவர் பேச்சு நடைபெற்றது தொடர்பு நாதீயாவுக்கு அன்பு முத்தமிட்டு மோகன்லால் அங்கிருந்து தாயகம் சென்றார்.நாதீயாவின் உடல் உறுப்புகளில் இயற்கெனவே பல்வேறு பாதிப்புகள் உள்ளது.
இந்நிலையில் நேற்று காலையில் நாதீயாவுக்கு திடிரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவர்கள் எவ்வளவு முயற்சி செய்யும் நாதீயாவை காப்பாற்ற முடியவில்லை.
இதையடுத்து அந்த பெண்மணியை கவனித் செவிலியர்கள் அனைவரும் கண்ணீரில் மூழ்கினர்.

Report by Kuwait tamil pasanga team.