அபுதாபியில் நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய சட்டம்; ஓட்டுநர்கள் கவனத்திற்கு முக்கிய செய்தி:
அபுதாபியில் நாளை ஜூலை 1 2019 முதல் புதிய போக்குவரத்து விதிமுறை சட்டம் அமலுக்கு வருகிறது.
அதன்படி அவசரமாக தேவைகளுக்கு
செல்லும் ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள் மற்றும் (அரசு சார்ந்த)உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு செல்லும்போது அவைகளுக்கு வழிவிட வேண்டும் இல்லையெனில் 3000 திர்ஹம்
அபராதமும், 6 கருப்பு புள்ளிகள்(Blackpoints) மற்றும் 30 நாள் வாகனத்தை பறிமுதல் செய்யப்படும்.
தொடர்ந்து இதை தவறு செய்தால் அபராதம் மற்றும் கருப்பு புள்ளிகள்(Blackpoints) அதிகரித்து ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

Reporting by Kuwait tamil pasanga team.