குவைத் உள்துறை அமைச்சகம் உத்தரவின்படி புதிதாக வழங்கப்படும் சிவில் ஐடியில் உள்ள பெயர் மற்றும் பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட விபரங்களில் ஏற்படும் பிழைகளை திருத்தம் செய்யும் சேவையை Public Authority for Civil Information (PACI) நிறுத்திக்கொண்டது என்று குவைத் பத்திரிக்கை அல்-குபாஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இனிமுதல் உங்கள் சிவில் ஐடியில் உள்ள பிழைகளை ஆன்லைன் மூலம் திருத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் என்று மேலும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய விசா அடித்து சிவில் ஐடியை நீங்கள் சிவில் ஐடி அலுவலகம் சென்று எடுத்த பிறகு அதில் தவறுகள் இருந்தால் பிழையை திருத்தி புதிய சிவில் ஐடி எடுக்க கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
குவைத்தில் உள்ள 6 Governorates (மாகாணங்கள்) உள்ள Immigration Departments (Computer Department) குடிநுழைவு துறை அலுவலர்களில் இந்த திருத்தம் தொடர்பான சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீங்கள் உங்கள் சிவில் ஐடியில் உள்ள பிழைகளை திருத்தங்கள் செய்ய குவைத் அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான
இந்த link-ஐ அழுத்தவும்
தொடர்பு ஆங்கில மொழி தேர்வு செய்து அதில் கேட்கப்படும் உங்களை பற்றி சில தகவல்களை பதிவு செய்து உள்ளே நுழைந்து திருத்தங்களை செய்ய விண்ணப்பிக்க முடியும்.

https://e-envelope.paci.gov.kw/
Reporting by Kuwait tamil pasanga team