குவைத்தில் Bachelors-ஐ வெளியெற்றும் நடவடிக்கை தீவிரம்;325 கட்டிடங்களுக்கு எச்சரிக்கை கடிதமும்,43 கட்டிடங்கள் மின் இணைப்பு துண்டிப்பு:
குவைத்தில் குடும்பத்தினர் வசிக்கும் பகுதி தங்கியுள்ள வெளிநாட்டு இளைஞர்களை வெளியேறும் நடவடிக்கை "Be_Assured" என்ற பெயரில் ஜூலை 1 முதல் துவங்கி நகராட்சி அதிகாரிகளால் தொடர்ந்து 6 மாகாணங்களிலும்(6 Governorates) தீவிரமாக நடைபெற்றது வருகிறது.
இந்நிலையில் இதுவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த செய்தியை சம்மந்தப்பட்ட துறையின் தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார் அதன் விபரங்கள் பின்வருமாறு:
இதுவரையில் நடந்த சோதனையில் 320 கட்டிடங்களில் இளைஞர்கள் வெளியேறி எச்சரிக்கை செய்யும் கடிதங்கள் ஒட்டப்பட்டது என்றும்,43 கட்டிடங்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் வெளியேற எச்சரிக்கை
கடிதங்கள் ஒட்டப்பட்ட 320 கட்டிடங்கள் விபரங்கள் பின்வருமாறு:
கடிதங்கள் ஒட்டப்பட்ட 320 கட்டிடங்கள் விபரங்கள் பின்வருமாறு:
1) 90 கடிதங்கள் Farwaniya governorate_லும்
2) 124 கடிதங்கள் Ahmadi governorate-லும்
3) 76 கடிதங்கள் Jahra governorate-லும்
4) 6 கடிதங்கள் Hawally governorate-லும்
5) 2 கடிதங்கள் Mubarak Al-Kabeer governorate-லும் ஒட்டப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2) 124 கடிதங்கள் Ahmadi governorate-லும்
3) 76 கடிதங்கள் Jahra governorate-லும்
4) 6 கடிதங்கள் Hawally governorate-லும்
5) 2 கடிதங்கள் Mubarak Al-Kabeer governorate-லும் ஒட்டப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம்,பாதுகாப்பு அதிகாரிகள், சுற்றுலா துறை அதிகாரிகள்,குவைத் உள்துறை அமைச்சகம் அதிகாரிகள் உள்ளிட்ட பல துறைகளின் அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.வரும் நாட்களில் இது தொடரும் என்றும், ஆகஸ்டு மாதத்தின் இறுங இந்த வெளியேற்றும் நடவடிக்கைகள் முழுமையாக முடியும் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது.
குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்
Reporting by Kuwait tamil pasanga team.