வளைகுடா நாடுகளில் போர் சூழல் நிலவிவரும் நிலையில் மன்னர் இதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.இது தோடர்பான செய்தியை சவுதி அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தளம் SPA வெளியிட்டுள்ளது.அந்த செய்தியை மேற்கோள் காட்டி சர்வதேச செய்தி ஊடகங்கள் இதை செய்தியாக வெளியிட்டுள்ளன.
மேலும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதி தொடர்ந்து நிலவுவதற்கு இதற்கு அனுமதி வழங்கியுள்ளது என்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றி நிலையில் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஈரானுக்கும் அமெரிக்காவுக்கு இடையே கடுமையான மோதல் நடந்துவரும் நிலையில் மேலும் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிலுவையில் ஏமன் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதில் சவுதிப் படையை அமெரிக்கா இராணுவ உதவி வருவது குறிப்பிடத்தக்கது.ஆனால் அமெரிக்கா இராணுவத்திற்கு தனியாக இராணுவ தளம் சவுஞ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய இராணுவ தளம் மற்றும் புதிதாக சவுதி வருகிற ராணுவ வீரர்கள் குழு மற்றும் எண்ணிக்கை தொடர்பான எந்த தகவலும் வெளியாகவில்லை.