BREAKING NEWS
latest

Thursday, July 4, 2019

சவுதிக்கு இந்த வருட ஹஜ் யாத்திரிகர்கள் வருகை இன்று முதல் துவங்கியது;முதல் இந்திய குழுவினர் சென்றடைந்தனர்:


சவுதிக்கு இந்த வருட ஹஜ் யாத்திரிகர்கள் வருகை இன்று முதல் துவங்கியது;முதல் இந்திய குழுவினர் சென்றடைந்தனர்:
இஸ்லாமியர்கள் புனித தலமாக கருதப்படுகிற மக்காவுக்கு ஒரு முறையாவது பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிம் உறவுகளின் கனவாகும் ஆனால் அந்த வாய்ப்பு எல்லொரும் அமைவதில்லை.இந்த வரும் இந்தியாவிலிருந்து 20,0000 இந்தியர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்வார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இந்த வருடத்தின் ஹஜ் யாத்திரை இன்று துவங்கியுள்ளது.இந்த வருடம் முதல் முறையாக வங்காளதேச நாட்டிலிருந்து 301 பேர் அடங்கிய முதல் ஹஜ் யாத்திரிகர்கள் குழு மதினா வந்தடைந்தது,தொடர்ந்து டெல்லியிலிருந்து 419 பேர் அடங்கிய முதல் இந்திய ஹஜ் யாத்திரிகர்கள் 3:40 மணியளவில் மதினா வந்தடைந்தார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இவர்களை சவுதி இந்திய தூதரக அதிகாரி மற்றும் இந்திய ஹஜ் அமைப்பின் பிரதிநிதிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சவுதிக்கு வருகிற பல லட்சக்கணக்கான யாத்ரீகர்களை வரவேற்க ஜித்தா விமான நிலையத்தில் 14 ஹஜ்  Terminal கள் தயார் நிலையில் உள்ளது என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்


Reporting by Kuwait tamil pasanga team.

Add your comments to சவுதிக்கு இந்த வருட ஹஜ் யாத்திரிகர்கள் வருகை இன்று முதல் துவங்கியது;முதல் இந்திய குழுவினர் சென்றடைந்தனர்:

« PREV
NEXT »