BREAKING NEWS
latest

Sunday, July 7, 2019

குவைத் உள்துறை அமைச்சகம் தெளிவான விளக்கம்;ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கார் ஓட்டினால் நாடுகடத்தப்படும்:


குவைத் உள்துறை அமைச்சகம் தெளிவான விளக்கம்;ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கார் ஓட்டினால் நாடுகடத்தப்படும்:

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வெளிநாட்டினர் கார் ஓட்டிப் பிடிபட்டால் எந்த கருணையும் இல்லாமல் உடனடியாக நாடுகடத்தப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சகம் செய்தியை மேற்கோள் காட்டி
Al-Rai தினசரி நாளிதழ் செய்தி வெளியாகியுள்ளது.மக்கள் தொடர்பு மற்றும் பாதுகாப்பு துறை இயக்குனரகத்தின் அறிக்கை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.

சாலைகளில் வாகனங்கள் ஓட்டும் ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம் எனவும்,எனவே இதில் அதிக கவணம் செலுத்துவதாகவும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பிடிபடும் நபர் உடனடியாக நாட்டை விட்டு வெளியெற்றப் படுவார்கள் என்று அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.

Reporting by Kuwait tamil pasanga team.

Add your comments to குவைத் உள்துறை அமைச்சகம் தெளிவான விளக்கம்;ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கார் ஓட்டினால் நாடுகடத்தப்படும்:

« PREV
NEXT »