குவைத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று அதிகாரபூர்வ செய்தி வெளியாகியுள்ளது:
குவைத்தில் இன்று காலையில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று குவைத் புவியியல் ஆய்வு மையத்தை மேற்கோள்காட்டி குவைத் செய்திதளங்கள் உள்ளிட்ட வளைகுடா செய்தி தளங்களில் அதிகாரபூர்வ செய்தி வெளியாகியுள்ளது.
குவைத்தில் இன்று காலையில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று குவைத் புவியியல் ஆய்வு மையத்தை மேற்கோள்காட்டி குவைத் செய்திதளங்கள் உள்ளிட்ட வளைகுடா செய்தி தளங்களில் அதிகாரபூர்வ செய்தி வெளியாகியுள்ளது.
இன்று திங்கள்கிழமை காலையில் 10.02 மணியளவில் குவைத்சிட்டியில் இருந்து சல்மியா பகுதி வரையில் சில நொடிகளுக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.குவைத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பலர் நிலநடுக்கம்
ஏற்பட்டதை உணர்ந்ததாகக் கூறினர்.தங்கள் Facebook உள்ளிட்ட வலை தளங்களில் உணவுகளை பதிவு செய்துள்ளனர்.
ஈரான் உள்ள குஜெஸ்தான், மஸ்ஜெட் சோலிமான் பகுதியில் இன்று காலையில் ரிக்டர் அளவில் 5.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்காக இருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
ஈரான் உள்ள குஜெஸ்தான், மஸ்ஜெட் சோலிமான் பகுதியில் இன்று காலையில் ரிக்டர் அளவில் 5.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்காக இருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
குவைத்தின் பல்வேறு பகுதிகளில் திங்களன்று (இன்று) நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதை குவைத் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தளம் குணா உறுதிப்படுத்தியுள்ளது.
குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்.
Reporting by Kuwait tamil pasanga team.