குவைத் பாதுகாப்பு படையினர் Muslim Brotherhood அமைப்பில் இணைந்து
எகிப்தில் தாக்குதல்களை நடத்த சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட 8 எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் குவைத்தில் பதுங்கி இருப்பதாகவும், தொண்டு நிறுவனங்களை நடத்தி வருவதாகவும், Muslim Brotherhood அமைப்பிற்கு நிதியுதவி அளித்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முஸ்லீம் Brotherhood அமைப்பு இணைந்ததாக என்பது எகிப்தில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவாகும், அதில் சேரும் நபர்களுக்கு
15 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் குற்றமாகும்.இந்த 8 பேரும் மிக விரைவில்
எகிப்து நாட்டிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று குவைத் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.