துபாய் ஆட்சியாளர் ஹஜ் பெருநாள் முன்னிட்டு 430 தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குகிறார்:
துபாய் ஆட்சியாளரும்,அமீரகத்தின் துணை தலைவரும் பிரதமருமான Sheikh Mohammed Bin Rashid Al Maktoum அவர்கள் துபாய் சிறையில் உள்ள 430 தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழக்கி விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
துபாயின் அட்டர்னி ஜெனரல் Essam Eisa Al Humaidan கூறுகையில் கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் ஒரு புதிய வாழ்க்கை தூங்குவதற்கும், சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைந்து வாழ்வதற்கு இந்த வாய்ப்பை மன்னர் வழங்கியுள்ளார் என்று அவர் கூறினார்.இந்த உத்தரவை செயல்படுத்த நடவடிக்கைகள் துவங்கியுள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதுபோல் நேற்றைய தினம் அமீரகத்தில் பல்வேறு சிறைச்சாலைகளில் இருக்கும் 669 கைதிகளுக்கு கருணை அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அமீரக ஜனாதிபதி Sheikh Khalifa Bin Zayed Al Nahyan அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
Reporting by Kuwait tamil pasanga Team.
Note : News Don't copy without page team permission