BREAKING NEWS
latest

Saturday, August 24, 2019

குவைத் உள்துறை அமைச்சகம் புதிய முடிவு; குடும்ப விசா பெறுவதற்கு சம்பள வரம்பு 450 இருந்து 500 தினாராக உயர்த்தி உத்தரவு:


குவைத் உள்துறை அமைச்சகம் புதிய முடிவு; குடும்ப விசா பெறுவதற்கு சம்பள வரம்பு 450 இருந்து 500 தினாராக உயர்த்தி உத்தரவு:


குவைத்தில் புதிதாக குடும்ப விசா பெறுவதற்கு மாத சம்பள வரம்பு 450 தினாரிலிருந்து 500 தினாராக உயர்த்தி உள்துறை அமைச்சர் ஷேக் காலித் அல் ஜாரா உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

இதில் சட்ட ஆலோசகர்கள், நீதிபதிகள், மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், நிதி மற்றும் பொருளாதார ஆலோசகர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட சில பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

தற்போது மெல்குறிப்பிட்ட பழைய சம்பள வரம்பில் விசா பெற்று குடும்பத்துடன் குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினர், சம்மந்தப்பட்ட துறையின் சிறப்பு அனுமதிப் பெற்று விசா புதுப்பித்தல் செய்ய முடியும் என்று தெரிகிறது.இது தொடர்பாக செய்தியை குவைத்தின் பல தளங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளது

Add your comments to குவைத் உள்துறை அமைச்சகம் புதிய முடிவு; குடும்ப விசா பெறுவதற்கு சம்பள வரம்பு 450 இருந்து 500 தினாராக உயர்த்தி உத்தரவு:

« PREV
NEXT »