குவைத்தில் Abbasiya பகுதிகளில் இந்தியாவைச் சேர்ந்த 9-வயது பெண் குழந்தை தன்னுடைய குடியிருப்பின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
இதுபோல் குவைத்தின் Wafra பகுதிகளில் வேலை செய்து வந்த இந்திய தொழிலாளி ஒருவர் பண்ணையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார் என்றும், இதை பார்த்த எகிப்து தொழிலாளி ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் தகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுபோல் Salmi பகுதியில் சாலை ஓரத்தில் இறந்த இந்திய நிலையத்தில் மீட்கப்பட்ட 33 மதிக்கத்தக்க இந்தியர் உடலையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த மூன்று இந்தியர்கள் மரணத்திற்கு வழிவகுக்கும் சூழ்நிலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணைகள் நடந்து வருகின்றன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.