துபாயில் எந்தவொரு நபரின் புகைப்படமும் அவர்கள் அனுமதி இன்றி எடுத்தார் அபராதம் மற்றும் சிறை:
துபாயில் எந்தவொரு நபரின் புகைப்படமும் அவர்கள் அனுமதி இன்றி எடுக்கக்கூடாது என்று பாதுகாப்புத் துறை எச்சரிக்கை செய்துள்ளது.
சட்டத்தை மீறினால் 1.5 லட்சம் திர்ஹம்
முதல் 5 லட்சம் திர்ஹம் வரையில் அபராதம் விதிக்கப்படும்,மேலும் ஒரு வருடம் வரையில் சிறையும் பிறகு நாடுகடத்தல்.மேலும் சட்டத்திற்கு புறம்பாக அந்த புகைப்படங்களை பயன்படுத்தி இருந்தால் தண்டனை மேலும் அதிகரிக்கும்.

துபாயில் உள்ள கடற்கரை(Beach) பகுதிகளில் வைத்து பெண்களின் புகைப்படங்கள் எடுத்த 290 நபர்களின் மீது கடந்த வருடம் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெண்களின் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து கடுமையாக குற்றமாகும் என்று துபாய் சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Reporting by Kuwait tamil pasanga Team