துபாயில் தோழியின் புகைப்படத்திற்கு அருவருக்கத்தக்க கருத்து பதிவு செய்த பெண்மணிக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு:
துபாயில் முகத்திரையில் தோழியின் புகைப்படத்திற்கு அருவருக்கத்தக்க கருத்து பதிவு செய்த மற்றொரு பெண்மணிக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புஜேரா காவல்நிலையத்தில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய இருவருமே வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் சமூக வலைதளங்கள் தொடர்பாக எழும் புகார்களுக்கு அதன் Admin மட்டுமே பொறுப்பு என்றும், இது தொடர்பாக வரும் சட்ட சிக்கல்களை சம்மந்தப்பட்ட நபரே எதிர்கொள்ள வேண்டும் என்ற
புதிய சட்டம் நடைமுறையில் வந்துள்ளது முதல் சமூக வலைதளங்கள் தொடர்பாக பல புகார்கள் அதிகாரிகள் கவனத்திற்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய சட்டம் நடைமுறையில் வந்துள்ளது முதல் சமூக வலைதளங்கள் தொடர்பாக பல புகார்கள் அதிகாரிகள் கவனத்திற்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமீரகத்தில் நமது உறவுகள் சற்று கவனமாக சமூக வலைதளங்களை பயன்படுத்துங்கள்.
இரு தினங்களுக்கு முன்பு பிரபல சமூக Facebook தளம் ஒன்று அங்கு சுற்றுலா வந்த
தன்னுடைய கணவரை அவமதித்து வீடியோவை வெளியிட்டது தொடர்பாக
மற்றொரு பெண்மணி புகார் பதிவு செய்தது நினைவு இருக்கலாம். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட தளம் திடிரென Facebook யில் இருந்து காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Reporting by Kuwait tamil pasanga Team