சவுதியில் இந்திய தமிழக இளைஞர் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:
சவுதியில் வேலை பார்த்து வந்த தமிழக இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்தார்,உடல் தாயகம் கொண்டுவர குடும்பத்தினர் வேண்டுகோள்.
இந்தியா தமிழகம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கூமாபட்டி என்ற ஊரை சேர்ந்தவர் ஹக்கீம் என்ற இளைஞர், இவர் சவுதியில் கடந்த சில வருடங்களாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு திடிரென ஏற்பட்ட மாரடைப்பினால் அவர்கள் மரணமடைந்தார் என்று உறவினர்களுக்கு தகவல் வந்துள்ளது. இதை அவருடைய உடல் அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சவுதி சட்ட நடவடிக்கைகள் முடித்து, ஹக்கீம் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவந்து அடக்கம் செய்ய உதவுமாறு அவரது குடும்பத்தினர் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய செய்தி சவுதி தமிழ் அமைப்புகள் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவுங்கள், விரிவாக உடல் தாயகம் அனுப்ப முயற்சி எடுப்பார்கள்.
Reporting by Kuwait tamil pasanga Team