குவைத்தில் வரும் 48 மணி நேரம் வானிலை நிலையற்ற இருக்கும் எச்சரிக்கையுடன் இருக்க அனைவருக்கும் அறிவுத்தல்:
குவைத்தில் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது மற்றும் வடகிழக்கு முதல் தென்கிழக்கு வரையில் காற்றின் வேகம் மணிக்கு 25-60 கிமீ வேகத்தில் இருக்கும். மேலும் கடலில் அலைகள் 6 அடி உயரத்திற்கு மேலும் எழும்பும் வாய்ப்புள்ளது.
இதுபோல் கடற்படை, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வரவிருக்கும் 48 மணி நேரத்தில் வானிலை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பாதுகாப்பு துறை சார்பில் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் உள்துறை அமைச்சகம் அவசரகால உதவிக்கு 112 என்ற எண்ணுக்கு அழைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
குவைத்தில் நிலவும் வானிலை வருகிற செவ்வாய் காலையில் சாதாரண நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது