சவுதியில் சில வருடங்களுக்கு முன்னர் வேலைக்கு சென்ற தமிழகத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி ஆதியப்பன் கடந்த பிப்ரவரியில் மரணமடைந்த அவருடைய உடல் 21 மாதங்களுக்கு பிறகு தற்போது
சவுதி Azar-யில் நல்லடக்கம் செயல்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. கந்தசாமி சவுதியில் வேலைக்கு வந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக தாயகம் திரும்ப விமான நிலையம் வந்த அவருக்கு திடிரெனமாரடைப்பு ஏற்பட்டது, இதன் காரணமாக அவர் மரணமடைந்தார். Abha-யில் கடந்த பிப்ரவரியில் இந்த துயரமான சம்பவம் நடந்து.

இதையடுத்து கந்தசாமியின் மரணம் குறித்த தகவல் அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் ஹனீப் கர்நாடக, இஸ்மாயில் மற்றும் பாபா தமிழகம் ஆகியோர் தலைமையில் இவருடைய உடல் தாயகம் அனுப்பும் வேலைகளை செய்யும் நிலையில், அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய குடும்பத்தினர். உடல்க்கூறு ஆய்வு அறிக்கையை குடும்பத்தினர் கேட்டுள்ளார்.
இதையடுத்து குடும்பத்தினர் வேண்டுக்கோளுக்கு இணங்க குற்றப் பத்திரிகை அறிக்கை மற்றும் உடல்கூறு ஆய்வு அறிக்கை அனுப்பி வைத்தனர். சவுதியில் இறந்தால் 1.5 லட்சம் ரியால்கள் நஷ்டஈடு கிடைக்கும் என்று யாரோ கூறியதைக் கேட்டு இதை பெறுவதில் குடும்பத்தினர் குறியாக இருந்துள்ளனர். சவுதி Najran பகுதியில் சவுதி குடிமகன் ஒருவர் கீழ் கந்தசாமி வேலை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அந்த அரபி 4 லட்சம் ரூபாய் நஷ்டஈடாகவும் வழங்கியுள்ளார். இதை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர், இனிமேல் உடல் தாயகம் அனுப்ப வேண்டியது இல்லை என்று கைவிரித்து விட்டனர்.
சவுதியில் பிற நாட்டவர் உடல் அடக்கம் செய்ய பல கட்டச் சிக்கல்கள் உள்ளன. இதையடுத்து சவுதி இந்தியன் சோஷியல் போரம் கர்நாடக மாநில பொறுப்பு ஹனிப் சார்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 21 மாதங்களுக்கு பின்னர் ஹனீப் தமிழகத்தைச் சேர்ந்த இஸ்மாயில், பாபா ஆகியோர் தலைமையில் மருத்துவமனையில் வைக்கப்பட்டடிருந்த
இவருடைய உடல் நேற்று நல்லடக்கம் செய்யபட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இவருடைய உடல் நேற்று நல்லடக்கம் செய்யபட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
Reporting by kuwait tamil pasanga Team.