குவைத்தில் நேற்று இரவு நடந்த பயங்கர விபத்தில் இந்திய செவிலியர் உட்பட 2 பேர் பலி; 4 பேர் காயமடைந்தனர்:
குவைத்தில் நேற்று இரவு 9 மணியளவில் நடந்த வாகன விபத்தில் இந்திய செவிலியர் பெண் உட்பட
2 பேர் உயிரிழந்தனர் எனவும், மேலும் 4 செவிலியர்கள் குறைத்து காயமடைந்தனர் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.
கே.ஓ.சி உள்ள மருத்துவமனையில் கே.ஆர்.எச் கீழ்
ஒப்பந்தத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த மெர்சி என்ற இந்திய செவிலியரே விபத்தில் இறந்தார் என்றும், மற்றொரு செவிலியர் குவைத் பெண்மணி என்றும் கூறப்படுகிறது.
ஆறாவது ரிங் சாலை மற்றும் அஹ்மதி சாலை இடையே நேற்று இரவு 9 மணியளவில் இவர்கள் சென்ற வேன் மற்றும் குவைத்தி குடிமகனின் வாகனமும் மோதிய பயங்கரமான விதத்தில் இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது. வாகனத்தை ஓட்டியவர் காதிம் விசா நபர் என்றும் கூறப்படுகிறது.
நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, மெர்சி விபத்தில் சிக்கியபோது வாகனத்தின் பின்புற சக்கரத்தின் கீழ் சிக்கிக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்த செவிலியர்கள் அதான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, அவர்களின் காயங்கள் பெரிதாக இல்லை. விபத்தில் இறந்த இந்திய செவிலியரின் கணவர் பெயர் பிஜூ, இவர் குவைத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் எனவும், இந்த தம்பதிகளுக்கு 10 வயதில் ஒரு குழந்தை உள்ளது என்றும், தாயகத்தில் பிஜூவின் பெற்றோருடன் தங்கி பள்ளியில் பயின்று வருகிறது எனவும், இவர்கள் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
Reporting by Kuwait tamil pasanga Team