குவைத்தில் கடந்த 9 மாதங்களில் 18,000 பேர் பல்வேறு காரணங்களால் நாடு கடத்தபட்டுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது:
குவைத்தில் ஜனவரி( 2019) மாதம் முதல் செப்டம்பர் (2019) மாதம் வரை 12,000 ஆண்கள், 6,000 பெண்கள் உட்பட மொத்தம் 18,000 பேர் நாடு கடத்தபட்டுள்ளனர். குடியிருப்பு மற்றும் வேலைச் சட்டத்தை மீறுதல், தொற்று நோய்கள், குற்றவியல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள், போக்குவரத்து மீறல்கள் மற்றும் பிற வழக்குகள் சம்பந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள், பெண்கள் என இரு பாலினத்தவர்களையும் சேர்த்து மொத்தம் 5,000 பேருடன் இந்தியர்கள் முதல் இடத்தையும், 2,500 வெளிநாட்டினருடன் பங்களாதேஷ் நாட்டவர்கள் இரண்டாம் இடத்திலும் , 2,200 பேருடன் எகிப்தி நாட்டவர்கள் மூன்றாம் இடத்திலும், 2100 பேருடன் நேபாளம் நாட்டவர்கள் நான்காவது இடத்திலும், 1,700 பேருடன் எத்தியோப்பியன் நாட்டவர்கள் ஐந்தாவது இடத்திலும், 1400 பேருடன் ஆறாவது நாட்டவர்கள் சமூகம், 1,200 பேருடன் ஏழாவது இடத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் என மொத்தம் 18,000 பேர் நாடு கடத்தபட்டுள்ளனர்
மீதமுள்ளவர்கள் அரபு, ஆப்பிரிக்க, ஐரோப்பிய மற்றும் அமெரிக்கர்கள் உட்பட பல்வேறு சேர்ந்தவர்கள், நாடுகடத்தப்பட்டவர்களில் தொற்று நோய்களைக் கொண்ட வெளிநாட்டவர்கள் உள்ளனர், பெரும்பாலான நோய்கள் “ஹெபடைடிஸ்” ( மஞ்சள்காமாலா) காரணமாக மற்றும் எய்ட்ஸ் உள்ளிட்ட தொற்று நோய்கள் இதில் முக்கியமானவை. தற்போது 50 ஆண்களும் 8 பெண்களும் மட்டுமே நாடுகடத்தல் மையத்தில் உள்ளனர், நாடு கடத்தப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், நாடுகடத்தல் மையத்தில் இருந்தவர்களில் பெரும்பாலோர் மூன்று நாட்களுக்குள் திருப்பி அனுப்பும் பணியை முடித்துவிட்டதாகவும், குவைத் நாடுகடத்தல் மையத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளதாக Al Qabas தினசரி நாளிதழ் செய்தியை மேற்கோள் காட்டி Arabtimes செய்தி வெளியிட்டுள்ளது.