குவைத்தில் சர்க்கரை நோய்(நீரிழிவு நோய்) உள்ளவர்கள் வேலை செய்ய தடை விழும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன:
குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒவ்வொரு வருடமும் திருத்தப்பட்ட குவைத்தில் வேலைக்காக வெளிநாட்டு தொழிலாளர்கள் நுழைய தடைசெய்யப்பட்ட நோய்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம், இந்நிலையில் அடுத்த சில தினங்களில் புதிதாக வெளியாகயுள்ள பட்டியில் நீரிழிவு எனபடும் சர்க்கரை நோயும்(Diabetic) இடம்பெறும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
சாதாரணமாக காசநோய், ஹெபடைடிஸ் பி ,
ஹெபடைடிஸ் சி எனபடும் மஞ்சள்காமாலை, எச்.ஐ.வி எனபடும் எய்ட்ஸ் போன்ற 28 வகையான தொற்று நோய்கள் உள்ளவர்கள் குவைத்தில் வேலைக்காக நுழைய தடை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த புதிய செய்தி வெளியாகியுள்ளது. செய்தி குவைத் அரபு செய்தி தளத்திலிருந்து.
இது ஒரு தொற்றுநோய் இல்லை என்றாலும் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலையை எளிதாக நலிவடைய செய்யும் என்றும், மருத்துவ செலவுகள் அதிகமாகும் என்பதாலும் இந்த முடிவு என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Reporting by Kuwait tamil pasanga Team