குவைத்தில் வங்கி கணக்குகள் தொடர்பான எந்தவொரு கேள்விகளுக்கு பதில் அளிக்க கூடாது மத்திய வங்கி எச்சரிக்கை செய்துள்ளது:
இது தொடர்பாக இரண்டாவது முறையாக மத்திய வங்கி எச்சரிக்கை செய்துள்ளது, யாரும் ஏமாறவேண்டாம். உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கி கணக்குகள் பற்றிய எந்தவொரு மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி குறுந்தகவலுக்கும் பதில் அளிக்க கூடாது என்றும்,
எந்தவொரு வங்கியும் தங்கள் வாடிக்கையாளர்கள் பற்றி வங்கி விபரங்கள் கேட்டு மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி குறுந்தவல் வழியாக தொடர்பு கொள்ளாது என்றும் யாரும் ஏமாற கூடாது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி பல வாடிக்கையாளர் தங்கள் சேமிப்புகளை ஏமாற்று பேர்வழிகள் மூலம் இழந்து வருகின்ற சூழ்நிலை இரண்டாவது முறையாக மத்திய வங்கி குவைத்தில் உள்ள மற்ற வங்கிகளுக்கு இது தொடர்பாக அறிக்கை அனுப்பியுள்ளது.
Reporting by Kuwait tamil pasanga Team