குவைத்தில் பழுதுபார்த்த வாகனங்களுக்கு
உத்தரவாதம் அளிக்க வேண்டும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது:
குவைத்தில் வணிகத்துறை அமைச்சகம் சார்பில் வெளியாகியுள்ள புதிய அறிக்கையில், குவைத்தில் பழுதுபார்க்கும் வாகனங்களுக்கு பல பிரிவுகளாகப் பிரித்து செய்யபட்ட சர்வீஸ்(வேலைகள்) அடிப்படையில் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்ற புதிய ஆணையை வணிகத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சிறிய வகையிலான பழுது நீக்கிய வேலைக்கு 1 மாதங்களுக்கும், வாகனத்தின் எஞ்சின் பழுது நீக்கிய வேலைகளுக்கு 3 மாதங்களுக்கும், பயன்படுத்தி வாகனங்களின் உதிரிபாகங்களை கொண்டு மீண்டும் சர்வீஸ் செய்தால் 15 நாட்களுக்கும் உத்தரவாதம் அளிக்க புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் பழுது நீக்க தேவைப்படும் தினங்கள் குறித்தும், செலவாகும் பணம் ஆகியவை குறித்த ஒப்பந்தம் சம்மந்தமாக கடிதத்தின் நகல் சம்மந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல பட்டியல்கள் இதில் இடம்பெற்றுள்ளது.
Reporting by Kuwait tamil pasanga Team