குவைத்தில் நேற்றைய Shuwaikh தொழில் முனைய தீ விபத்தில் இறந்தவர்களில் ஒருவர் தமிழர் என்ற துயரமானசெய்தி வெளியாகியுள்ளது
குவைத்திலு Shuwaikh தொழில் முனைய பகுதியில் நேற்று காலையில் 7 மணியளவில் ஏற்பட்ட பயங்கரமாக தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்றும் மற்றும் 2 பேர் படுகாயமடைந்தனர் என்ற செய்தி வெளியிட்டோம். இது தொடர்பாக தற்போது கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய தகவலின்படி இறந்த 3 நபர்களில் ஒருவர் இந்திய தமிழகம் திருச்சி, திருவரூரைச் சேர்ந்த பழனிசாமி சங்கர்(வயது-48) என்பது தெரியவந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலைபார்த்து வந்தவர் என்பதும், சமீபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு விசிட் விசாவில் குவைத்துக்கு வந்தார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த தீ விபத்து சம்பவத்தில் ஒரு எகிப்து மற்றும் ஒரு பங்களாதேஷ் நாட்டவர்கள் உட்பட மேலும் இரண்டு பேரும் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர இரண்டு பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் குறித்த கூடுதல் தகவல்கள் தெரியவில்லை.
இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது விரைந்து வந்த தீயணைப்பு துறை மற்றும் பாதுகாப்பு துறை வீரர்கள் கடினமான போராடி கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். மேலும் இந்த பயங்கரமான தீ விபத்து 14 வாகனங்கள் உட்பட ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலானது என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reporting by Kuwait tamil pasanga Team