குவைத்தில் ஓட்டுநர் உரிமம், இக்காமாவுடன்( Work Permit) இணைக்க முடிவு; இக்காமா காலாவதி ஆனால் ஓட்டுநர் உரிமமும் தானாகவே ரத்தாகும் விதத்தில் மாற்றம் கொண்டுவர ஆலோசனை:
குவைத்தில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களின் ஓட்டுநர் உரிமம், இக்காமாவுடன்( Work Permit) இணைக்கவும், இதன் மூலம் இக்காமா காலாவதி ஆனால் ஓட்டுநர் உரிமமும் தானாகவே ரத்தாகும் விதத்தில் மாற்றம் கொண்டுவர ஆலோசனை நடைபெற்றது வருகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது என்று போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுபோல் வெளிநாட்டு தொழிலாளர்களின் ஓட்டுநர் உரிமங்களின் காலாவதி 5 வருடங்களாக நீடித்து வழங்கவும் ஆலோசனை நடைபெற்றது வருகிறது எனவும், ஆனால் இதற்கு இடையில் இக்காமாவுடன்( Work Permit) காலாவதி ஆனால் ஓட்டுநர் உரிமமும் தானாகவே ரத்தாகும் விதத்தில் மாற்றம் கொண்டுவரவும் ஆலோசனை நடைபெற்றது வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதுபோல் போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் எதாவது நிலுவையில் இருந்தால், விசா புதுப்பித்தல் நேரத்தில் அபராத தொகை செலுத்தினால் மட்டுமே விசா புதுப்பித்தல் செய்ய முடியும். ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் விண்ணப்பம் ஆன்லைன் மூலம் நடைமுறையில் வந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இந்த புதிய திட்டம் குறித்து போக்குவரத்து துறை தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Note: இக்காமா, Work permit, Work Visa என்பதன் பொருள் எல்லாம் ஒன்றுதான்.
Reporting by:Kuwait tamil pasanga Team Official