குவைத் சுகாதாரத்துறை அறிவிப்பு; தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த தவறுகளை யாரும் செய்யாதீர்கள்:
குவைத்தில் கொரோனா நோய்தொற்று பாதிப்புகள் கடந்த சில நாட்களாக நிலவரம் நிலையில் மக்கள் அதிகமான கூடும் எந்தவொரு நிகழ்சிகளையும் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சகம் குடிமக்களையும் குடியிருப்பாளர்களையும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் இந்த நாட்களில் நாட்டிற்கு வெளியே பயணங்கள் செய்ய வேண்டாம் என்றும் சமூகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அனைவருக்கும் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
அனைவரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்காக இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது சுகாதாரத்துறை.
மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான எந்தவொரு சந்தேகங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை வழிமுறைகளை எளிதாக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பின்வருமாறு எண்களில் எந்த நேரத்திலும் அழைத்து தெரிந்து கொள்ளலாம்.
அழையுங்கள்(24×7)
24970967
99048619
96049698
Source: சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக தளம்.
(புகைப்படம் செய்தி பாதிவுக்கா மட்டுமே)