BREAKING NEWS
latest

Friday, March 20, 2020

குவைத்தில் இதுவரையில் கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முழு விபரம் விரிவாக பார்ப்போம்:


குவைத்தில் இதுவரையில் கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முழு விபரம் விரிவாக பார்ப்போம்:


1) புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 11 நபர்களில் 10 பேர் லண்டனில் இருந்து வந்த  குவைத் குடிமக்கள் மற்றும் ஒருவர் லெபனான் நாட்டவர்.

2) மீதியுள்ள 1 நபர் சுவிச்சர்லாந்து நாட்டிலிருந்து வந்த குவைத் நபர் ஆவார்.

3) மொத்த சிகிச்சையில் உள்ள நபர்களில்  5 பேர் அவசரப்பிரிவில்  தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

4)  இன்று காலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட 4 பேர் உட்பட 22 பேர் 159 நபர்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாக குணமடைந்து உள்ளனர். 

இதில் பலர் வீடு திரும்பினர் மீதியுள்ள நபர்கள் அடுத்தடுத்த நாடுகளில் வீடு திரும்புவார்கள்.

6) அவசரப்பிரிவில் இருக்கும் 5 பேர் உட்பட மொத்தம் 137 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

7) தடுப்பு மையத்தில்( இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தல்)  தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களில் 574 பேர் வரையில் வீடு திரும்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

8) குவைத்தில் இதுவரையில் கொரோனா பாதிப்பு உறுதியான நபர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 159 ஆகும்.

உங்கள் Ktpnews

Add your comments to குவைத்தில் இதுவரையில் கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முழு விபரம் விரிவாக பார்ப்போம்:

« PREV
NEXT »