குவைத்தில் சாலை விபத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார்:
குவைத்தில் Fahaheel பகுதியில் நடந்த சாலை விபத்தில் இந்தியா கேரளா மாநிலம் பாலக்காடு தாச்சம்பாறை பகுதியை சேர்ந்த முகமது முஸ்தபா (வயதூ-48) சாலை விபத்தில் இறந்தார். இவர் மீது கார் மோதியதில் இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது. Subhan உள்ள குவைத் பிளாஸ்டிக் என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
முஸ்தபா குவைத்தின் Abbasiya பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு சலினா என்ற மனைவியும், மூன்று குழந்தைகள் உள்ளது. இவர் குவைத் கே.கே.எம்.ஏ அப்பாசியா கிளையில் உறுப்பினராக உள்ளார். உடல் தாயகம் எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.