குவைத்தில் வீட்டுப் பணிப்பெண் ஒருவர் குதித்து தற்கொலை என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:
அக்டோபர்-26,2020
மேலும் அந்த பெண்மணி பிலிப்பைன்ஸ் நாட்டவர் என்பதும்(வயது-51) தெரியவந்துள்ளது. இந்த பெண்மணிக்கு கொரோனா நோய்தொற்று இருப்பது தெரியவந்ததை அடுத்து இந்த துயரமான முடிவை எடுத்துள்ளார் என்று போலிசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உடலை கைப்பற்றி போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை துவங்கியுள்ளனர் என்று செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .