குவைத் இந்தியர்கள் பின்வரும் எண்களில் தொடர்பு கொண்டு பொதுமன்னிப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம்:
குவைத்தில் அபராதத்துடன் கூடிய பொதுமன்னிப்பு டிசம்பர்-1,2020 துவங்கி டிசம்பர்-31,2020 வரையில் உள்துறை அமைச்சகம் அறிவித்த நிலையில் இந்திய தூதரகம் அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த பொதுமன்னிப்பு பயன்படுத்த நினைக்கும் இந்தியர்களுக்கு தனி கவுண்டர் இந்திய தூதரகத்தில் திறக்கப்பட்டுள்ளது என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தூதுவர் அறிவித்த நிலையில், அதுபற்றி கூடுதல் அறிய இங்கே Click செய்யவும்
https://ktpnews.blogspot.com/2020/11/blog-post_73.html
இந்நிலையில் கூடுதல் வசதியாக பொதுமன்னிப்பு பற்றிய விபரங்கள் அறிய உதவி எண்களை(தொலைபேசி எண்களை) இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. நீங்கள் பொதுமன்னிப்பு பற்றிய விபரங்கள் கீழ் உள்ள எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.
+965 - 65806158
65806735
65807695
65808923
Timing (08:00 to 20:00)
மற்றும் இந்த எண்ணில் பின்வரும் நேரத்திலும் தொடர்ந்து கொள்ளலாம்
+965 - 65809348
Timing (20:00 to 08:00)
மேலும் பொதுமன்னிப்பு பற்றி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி பற்றி விரிவாக அறிய இங்கே Click செய்யவும்https://ktpnews.blogspot.com/2020/11/nov-242020-241120.html