BREAKING NEWS
latest

Saturday, November 7, 2020

குவைத்தில் சிகிச்சையில் இருந்த இந்தியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்:

குவைத்தில் சிகிச்சையில் இருந்த இந்தியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்:


நவம்பர்-7,2020

குவைத்தில் Adan மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இந்தியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இவர் பெயர் பிஜேஷ் குமார்(வயது-41) கேரளா மாநிலம்  கண்ணூரைச் சேர்ந்தவர்.

அவர் குவைத்தின் Kuwait Instant‌ Access நிறுவன ஊழியராக ஆவார். கடந்த செவ்வாய் மரணமடைந்த பிஜேஷ் உடல் இன்று தாயகம்  எடுத்துச் செல்லப்படும்.


Add your comments to குவைத்தில் சிகிச்சையில் இருந்த இந்தியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்:

« PREV
NEXT »