குவைத்தில் இருந்து விடுமுறையில் தாயகம் சென்ற இளைஞர் பைக் விபத்தில் இறந்தார்:
நவம்பர்-4,2020
குவைத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கேரளா மாநிலம் கோட்டாரக்கர பகுதியைச் சேர்ந்த அருண்குமார்(வயது-30) இன்று நடந்த விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று மாத கை குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது