BREAKING NEWS
latest

Monday, November 16, 2020

குவைத்தின் இன்று திங்கட்கிழமை வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது:

குவைத்தின் இன்று திங்கட்கிழமை வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது:



Nov-16,2020

குவைத் வானிலை மையம் இன்று(16/01/2020)  திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வானிலை ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்றும், இது படிப்படியாக உயரும்  என்றும், தென்கிழக்கு காற்றின் வேகம் மணிக்கு 12 - 40 கி.மீ  வரையில் இருக்கலாம், சிறிய அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.  

இரவைப் பொறுத்தவரை, வானிலை குளிர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, காற்று வடகிழக்கு திசையில் மிதமானதாக இருக்கும், மணிக்கு 12-35 கிமீ வேகத்தில் இருக்கும், மேலும் சில பகுதிகளில் மூடுபனி உருவாகும் வாய்ப்பும், சில இடங்களில் உயர் மேகங்க மூட்டங்கள் தோன்றும். 

இன்று பகலில் எதிர்பார்க்கப்படும் வெப்பநிலை 27 டிகிரி என்றும், இது இரவில் 16 டிகிரியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


Add your comments to குவைத்தின் இன்று திங்கட்கிழமை வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »