குவைத்தில் சனிக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்பு ஆய்வு மையம் எச்சரிக்கை:
நவம்பர்-5,2020
சனிக்கிழமை (7.11.20) நாட்டில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது:
நாட்டின் தென்கிழக்கு பகுதியில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸாக குறையும் என்று வானிலை ஆய்வாளர் அப்துல் அஜீஸ் கராவி கணித்துள்ளார்.
ஆனால் அது நாளை, வெள்ளிக்கிழமை ஓரளவு தெளிவாக இருக்கும்.