BREAKING NEWS
latest

Saturday, November 28, 2020

குவைத்தின் இன்று பெய்த மழையின் அளவுக்கு இடங்கள் வரியாக பின்வருமாறு:

குவைத்தின் இன்று பெய்த மழையின் அளவுக்கு இடங்கள் வரியாக பின்வருமாறு:


Nov-28,2020

குவைத்தில் இன்று(சனிக்கிழமை)  மாலை முதல் இடியுடன் கூடி பெய்து வருகிற மழை நாளை காலை ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் இன்று பெய்த மழையின் காரணமாக சில பகுதிகளில் அதிக அளவு நீர்  தெருக்களில் தேங்க துவங்கியுள்ளது. இன்று(சனிக்கிழமை) மழை கண்காணிப்பு நிலையங்கள் ஒவ்வொரு இடங்களிலும் மாறுபட்ட  மழை அளவுகளை பதிவு செய்தன.

மழையின் விபரங்கள் மில்லிமீட்டர் அளவில்:

Sabriya 133.5 mm

Boubyan 61.8

Al-Liah 40.5

Al-Jahra 37

Taima 30

Al-Salmi 28.75

Kabd 26.8

Bayan 24

Sulaibiya 23.3

Al-Abraq 23

Jabriya 20.7

Managish 20

Al-Asimah 18.6

Airport 17.9

Sabah Al-Ahmad 17

Salmiya 16.6

Rabieh 16.3

Singer 15

Umm Qadir 10.8

Al-Wafra 10.7

எந்த நேரத்திலும் அவசரகால உதவி மையத்திற்கு அழைக்க 112 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Add your comments to குவைத்தின் இன்று பெய்த மழையின் அளவுக்கு இடங்கள் வரியாக பின்வருமாறு:

« PREV
NEXT »