குவைத்தில் பணிப்பெண் ஒருவர் முதலாளி(Sponsor) மூலம் கற்பழிக்கப்பட்டார்:
நவம்பர்-4,2020
குவைத்தின் Mubarak மருத்துவமனையில் 32-வயது வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கடுமையான இரத்தப்போக்கு கவலைக்கிடமான அனுமதிக்கப்பட்டார். இவரை குவைத் குடிமகன் ஒருவர் அனுமதித்தார். பணிப்பெண் பிலிப்பைன்ஸ் நாட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில் அவரது Sponsor மூலம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கண்டறியப்பட்டதை அடுத்து போலிசார் தீவிர விசாரணை துவங்கியுள்ளது. Sponsor-க்கு எதிராக கிரிமினல் வழக்கை பொலிசார் பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர்.