Dec-19,2020
அமீரகத்தின் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ விடுமுறை தொடர்பாக இன்று(19/12/20) சனிக்கிழமை துபாய் துணைத் தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஒப்புதல் அளித்தார்.
இந்த முன்கூட்டிய அறிவிப்பு மூலம் சுற்றுலா உட்பட நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளில் பணிபுரியும் அனைத்து குடும்பங்களும் மற்றும் பணியாளர்களும் தங்கள் விடுமுறையை முன்கூட்டியே திட்டமிட உதவும் என்று அவர் கூறியுள்ளார்.
2021-ஆம் ஆண்டிற்கான அரசுத் துறை மற்றும் தனியார் துறைக்கான உத்தியோகபூர்வ விடுமுறைகள் பின்வருமாறு:
• January 1, 2021 - New Year's holiday.
• 29 Ramadan until 3 Shawwal 1442 – Eid Al Fitr holiday.
• 9 Dhu Al Hijjah 1442-Day of Arafat
• 10-11 -12 Dhu Al-Hijjah 1442 - Eid Al Adha Holiday.
• 1 Muharram 1443 - Hijri New Year holiday (to be moved to August 12, 2021).
• 12 Rabi` Al Awwal 1443 - Prophet's birthday holiday (to be moved to October 21, 2021).
• December 1, 2021 - Commemoration Day.
• December 2-3, 2021 - National Day holiday.
2022-ஆம் ஆண்டிற்கான அரசுத் துறை மற்றும் தனியார் துறைக்கான உத்தியோகபூர்வ விடுமுறைகள் பின்வருமாறு:
• January 1, 2022 - New Year's holiday.
• 29 Ramadan until 3 Shawwal 1443 - Eid Al Fitr holiday.
• 9 Dhu Al Hijjah 1443 - Day of Arafat.
• 10-11 -12 Dhu Al Hijjah 1443 - Eid Al Adha Holiday.
• July 30, 2022 - New Hijri Year 1444.
• October 8, 2022 – Prophet’s Birthday.
• December 1, 2022 - Commemoration Day.
• December 2-3, 2022 - National Day.