Dec-15,2020
குவைத்தின் முக்கியமான இடங்களில், வளைகுடா நாடுகளின் தேசிய தினம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் பொது அந்தந்த நாடுகளில் தேசிய கொடிகள் நட்பு அடிபடையில் ஏற்றப்படுவது வழக்கம். நாளை டிசம்பர்-16 மற்றும் 17-ஆம் தேதிகளில் பஹ்ரைன் தன்னுடைய 49-வது தேசிய தினத்தை கொண்டாடுகிறது.
இதை தொடர்ந்து மக்கள் அதிகமாக வந்து- செல்லும் பகுதிகளான Mubarakiya சுற்றியுள்ள Al-Gharabally Market , Al Sararif Market மற்றும் Prince Street உள்ளிட்ட பல இடங்களில் இரண்டு நாடுகளின் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.