சென்னை விமானநிலைய சுங்கத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ரூ.2.47 கோடிமதிப்புள்ள 4.77 kg தங்கம் கைப்பற்றப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
அதன் விபரங்கள் பின்வருமாறு:
1 ) விமானநிலைய வேலை செய்யும் தனியார் ஊழியரிடமிருந்து பயணியால் கழிவறையில் வைக்கப்பட்ட ரூ 1.66 கோடி மதிப்புள்ள 3.2 kg தங்கம் கைப்பற்றப்பட்டது. இதை எடுத்துச் செல்ல முற்பட்டபோது இருவர் கைது செய்யப்பட்டனர்
2 ) ரூ.81.35 லட்சம்மதிப்புள்ள 1.57 kg தங்கம் கைப்பற்றப்பட்டது. இதில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.