BREAKING NEWS
latest

Thursday, December 24, 2020

குவைத்தில் ஜனவரி-3 அரசு விடுமுறை சிவில் சர்வீஸ் கமிஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Dec-24,2020

குவைத் அமைச்சரவையின் முடிவின் அடிப்படையில் சிவில் சர்வீஸ் கமிஷன் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2021 ஜனவரி-3(ஞாயிற்றுக்கிழமை) பொது விடுமுறையாக இருக்கும். 2021 ஜனவரி-1 ஆங்கிலப் புத்தாண்டு வெள்ளிக்கிழமை வார-விடுமுறை நாளில் வருவதால் அதற்கு பதிலாக ஆங்கில புத்தாண்டிற்கான பொது விடுமுறை நாளாக 2021 ஜனவரி-3  இருக்கும் என்று அமைச்சரவை அறிவித்துள்ளது.

டிசம்பர் 24(வியாழக்கிழமை) இன்று முதல் 2021 ஜனவரி 10 வரை தேவாலயங்கள்,வழிபாட்டுத் தலங்கள் மூடபட்டு இருக்கும் மற்றும் பொது இடங்களில் இந்த நாட்களில் ஒன்றுகூடுவதைத் முற்றிலுமாக தடைசெய்து உ‌ள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Add your comments to குவைத்தில் ஜனவரி-3 அரசு விடுமுறை சிவில் சர்வீஸ் கமிஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

« PREV
NEXT »