Dec-20,2020
இந்தியா, இலங்கை உள்ளிட்ட 34 நாடுகளுக்கு குவைத்தில் நேரடியாக நுழைய தடை நடைமுறையில் உள்ளது. இந்தியலையில் தற்போது குவைத்தில் நேரடி நுழைவுத் தடை விதித்துள்ள நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்தையும் சேர்த்து சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளனர். சுகாதார அமைச்சக அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் யு.கே சேர்த்துள்ளது. இதன் மூலம், இந்தியா உட்பட நேரடியாக குவைத்துக்குள் நுழையும் நாடுகளின் எண்ணிக்கை 35 ஆக உயரும்.
India
Sri Lanka
Nepal
Egypt
Iran
China
Brazil
Colombia,
Armenia
Bangladesh
Philippines
Syria
Spain
Bosnia
Herzegovina
Iraq
Mexico
Indonesia
Chile
Pakistan
Lebanon
Hong Kong
Italy
Northern Macedonia
Moldova
Panama
Peru
Serbia
Montenegro
Dominican Republic
Kosovo
Afghanistan
Yemen
France
Argentina
இந்நிலையில் தற்போது UK இந்த பட்டியலில் இணைந்துள்ளது. இதையடுத்து தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 35 ஆகியுள்ளது.