BREAKING NEWS
latest

Monday, December 21, 2020

குவைத் வானிலை மையத்தின் தினசரி வானிலை அறிக்கை பின்வருமாறு:


Dec-21,2020

குவைத் இன்று(21/12/20) திங்கள்க்கிழமை மிதமான வானிலை நிலவும், வடமேற்குக்கு திசையில் இருந்து காற்று மிதமான, மணிக்கு 08-28 km வீசும் எனவும்,சில மேகங்கள் தோன்றும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரவைப் பொறுத்தவரை,வானிலை குளிர்ச்சியாகவும், காற்று வடமேற்கில் இருந்து ஏற்ற இறக்கமாகவும் மணிக்கு 08-30 km வீசும், சில பகுதிகளில் மூடுபனி ஏற்படவும் வாய்ப்புள்ளது.

நாட்டின் இடங்களுக்கு ஏற்ப பகல் நேரத்தில் எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி, இரவில் இது 12 டிகிரி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add your comments to குவைத் வானிலை மையத்தின் தினசரி வானிலை அறிக்கை பின்வருமாறு:

« PREV
NEXT »