BREAKING NEWS
latest

Saturday, December 26, 2020

குவைத்தின் இன்றைய வானிலை அறிக்கையின் விபரங்கள்

குவைத் வானிலை ஆய்வு மையம் இன்று(26/12/20) வெளியிட்டுள்ள அறிக்கையில் பகல் நேரத்தில் குளிர் காலநிலை நிலவும் எனவும்,மேகமூட்டம் படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது எனவும், காற்று வடமேற்கில் இருந்து மிதமான மணிக்கு 12-35 கிமீ வேகம் வரையில் வீசும் என்று அறிவித்துள்ளது.

இரவைப் பொறுத்தவரை குளிர்ந்த காலநிலையும், ஓரளவு மேகமூட்டமும் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்பார்க்கிறது, வடமேற்கு காற்று மிதமான மணிக்கு 08-30 கிமீ வேகத்தில் வரை வீசும் என்று அறிவித்துள்ளது.

நாட்டின் பிராந்தியங்களுக்கு ஏற்ப பகல் நேரத்தில் அதிகபட்சமாக 16 டிகிரி வரையும், இரவில் 7 டிகிரியாக குறையும் என்று என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Add your comments to குவைத்தின் இன்றைய வானிலை அறிக்கையின் விபரங்கள்

« PREV
NEXT »