குவைத்தில் Kaifan-ல் உள்ள தனது வீட்டில் பணிப்பெண் அவருடைய அறையில் தரையில் கிடப்பதைக் கண்டதாகவும்,இதையடுத்து அவசரகால உதவி மையத்திற்கு தொடர்பு கொண்டதாகவும்,சம்பவ இடத்திற்கு வந்த அவசர உதவிக்குழு பணிப்பெண்ணை ஆம்புலன்ஸ் மாற்றப்பட்டதும் பணிப்பெண் உயிழந்தார் என்றும், அவரது மரணத்திற்கான காரணங்கள் சாதாரணமானவை அல்ல என்றும் அவர்(Sponsore) தெரிவித்தார்.
பணிப்பெண் பிலிப்பைன்ஸ் நாட்டவர் இதையடுத்து மரணத்திற்கான காரணத்தில் சந்தேகம் இருப்பதால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை தினசரி நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.