BREAKING NEWS
latest

Tuesday, December 15, 2020

குவைத் பாராளுமன்ற சபாநாயகராக மார்சூக் அல் கானிம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்:

Dec-15,2020

குவைத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்த முகமான எம்.பி. மார்சூக்-அல்-கானிம், குவைத் பாராளுமன்ற சபாநாயகராக மீண்டும் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.எதிர்க்கட்சி வேட்பாளர் பத்ர் அல் ஹுமைதி 28 வாக்குகள் பெற்ற நிலையில், 33 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றார்.

அல்-கானிம் கடந்த அமைச்சரவையிலும் குவைத் பாராளுமன்ற சபாநாயகராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add your comments to குவைத் பாராளுமன்ற சபாநாயகராக மார்சூக் அல் கானிம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்:

« PREV
NEXT »